பிரபாகரனுடன் கடைசி உணவு? -அப்துல் ஜப்பார் அனுபவப் பகிர்வு!

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 281

  • @selvaraj7025
    @selvaraj7025 4 года назад +42

    அய்யாவாழ்க்கையில் கிடைக்கமுடியாதஅனுபவத்தையும் நேரடியாகவும் அந்தமாபெரும்தலைவன்மேதகு அவர்களிடம்பேசிஇருக்கின்றீர்கள் இப்படிஒருபாக்கியம்யாருக்கும் கிடைக்காதய்யா மேலும்செய்திவர் ணனைவானொலிமூலமாகநான்செவிமடுத்திருக்கிரேன் உங்கள் குரலைதான்கேட்டேன் அருமையிலும்அருமையாகசெயதிகளை கூறுவீர்கள் உங்கள்முகத்தைஇந்த நவம்பர்முப்பதில் யுடியூப்வழியாகபார்த்தேன் மிகவும்சந்தோசம் நீங்கள்நோய்நொடிகள் இன்றி நலமுடன்வாழ வாழ்த்துகிரேன் அய்யா நன்றி வணக்கம்

    • @dreameditz4342
      @dreameditz4342 3 года назад

      ஓஃஓஃஓஃஓஐஃவோஓஓஃஓஓஐஓஃஓஐவோஃஓஓஃஓஐஓஃஓஃஓஃஐஓஓஓஐஐஓஃஓஓஓஃஐஓஓஃஔஓஐஓஓஓஃஓஓஃஓஃஒஐஓஓஓஓஓஓஒஃஏஒவொஒஓஃஐஓஐஓஃஃஓஐஷஃஒஒஐஒஒஃஷொஒஃஏஐஃவைஃஒஐஃவஃஓஐஃஓஒஓஃஓ்ஓஃஃஷஏஒஒஷொஒஷஃஏஒ்ஐஒஷஏஃஒஷொஷேஃஒஷொஷே
      ஒவஃஐஃஒஷஏஒஷஃஏஒஷஃஏஒவொஃ்ஃஒஷொவஃைஒ்ஐஐஒஃஒவஃஐஒவஃஐஃஏஒஃ
      நவ ஐஸ் ஷஃஒவஃஐஒஷ
      ஏஒஐ்
      ஒஷஏ
      ஒஷொஷ
      ஃவஏஒவஃஒஐ்ஃஒஷஃஏஒஷொஷேஒஷஏஃஒஷஃஏஒஷஃஏஒஐஃ
      ்ஃஒஷஃஏஒஃவஏஒஷஃஏஒ்ஐஃஏஷஐஃஏஃஒஷொஷொஃஒஷொவஃைஒஷொஷொஷொஷொஷஃேஒஷஏஐ
      ஃஒஃவஏஒஒஷொஷஃேஒஷஏஒ்
      ஐஒஷ௮ஒவஃஐஒஐ்ஃஃஒஷவொஃஒ்ஐஒஷஃஏஃஒஷஃஏஒஷஃஏஓஐஒவஃஐஒஷொஷொஷஃேஒவஃஐஒ்ஐஒஷஏஃஒஒவஃஐஒஷஃஏஒஷஏஃஒஷொ்ை
      ஒஷஃஏ
      ஒ்ஐஃஒஷஃஏ
      ஒஷஃஒஷொஷேஒஷஏஃ
      வொஷொஷொவஃைஒவஃஐஐவொஷொவஃைஒஷஏஃஃஃஒவஃஐஃஒஒஷஃஏஒஷஏ
      ஃஒஷஏஒஷஏஒஷஃஏஒஷஏஒஷஃஏஒஷஃஏ

      ஃஏஒஷொஷஃேஃஃஒஷஏஒஷஃஏஃஃஒஷஃஏஒஷொ்
      ைஃஒ
      ்ஐஃஃ்ஒஃஒஃஷ
      ஏஃஒஷஃஏஐஃஒ
      ஃஒஷஃஏ
      ஒஷஏஒஷஏஒஷஏஷஒஏ
      ஒஃஏஒஷஏஒஒஷஏஃ
      ஃஒஷஃஏஒஷஏஃ
      ஒஷஏஃஒ
      ஃஒஷஃஏஒஷொஷஃே்ஏஒஷஏஃஒ்ஐ
      ஃஃஒஷொஷொஒஷஃஏ

      ஃவஏஒஷஏஃஏஒவஃஐஒஷஏஒஷொஷைஃேஃஏ
      ஃஒவஃஐ
      ஏஒஷஃஏ
      ஐஷஏ
      ஒஷஃஏஒஷஃஏ
      ஒஷொவஃை
      ஒவஃஐஃ
      ஃஒ்ஐஒவஃஐஒஷொ
      ஃவேஃஐ
      ஃஏஃஒவஃஐஃஒஷஏஒஷஏ
      ஒஷஏஒஷஏஐஒஷஏஒஷ
      ஏஒஷஏஃ
      ஒஷஃஏ
      ஃஒஷஃஏஒவொஷே
      ஒஷஃஏஒ
      ஃவஐஃஒஷொஷொஷொஷேஒஷஏஒஷஏஒஷஏஃ
      ஒ்ஐஃஒஷ
      ஃஏஒஷஃஏஒஷ
      ஏஃஒஷஏஒஐ்ஒஐ்
      ஃஃஒஒஷஏஒஃஒஷஃஏஃ
      ஒஒஷஏஒஷஃஏஒஷொஷேஒஷொஷஃ
      ேஒ்ஐஒஃஒஷஏ
      ஒஷஏஒ்ஐஒஷஏஃஃஒஷஏஒஷஏஃஒஃவஏஒஷஏஃஒஷ
      ஏஒஷைஃேஒஷொஷே
      ஒஷொஷே
      ஏஒஷஃஏ
      ஒஷ
      ஃஏஒஷஏஒஷஃஏ
      ஏஃஒஷொஷேஒஷஏஒஷொஒஷஏஒஷொஷேஒஷொஷைஒஷஃஏஒஷஃஏஃஒஷஏஃஒஷஃஏஒஷஐஒஷஏஃஒஷஏஃஒஷஏஃஒஃஷொஃஷொஷே
      ஏஒஷை
      ஃேஃஒஷொஷஃேஃஐஃ
      ஒஷொஷேஒஷஏஒஷஏஒஷஏஃஒஷொஒஷஏ
      ஒஷொஷொஷேஒஷஏஒஷஃஏஒஷஏஒஷொஷொஷொஷேஏஒஷஃஏஃஃ
      ஏஃஒஷஏ
      ஒஷஏ
      ஒஷஏஃஃ
      ஒஷஏஒஷஏஒஷஏஒஷஏஒஷஏஒஷொஷேஒஷொஷே

      ஒஷஏஃ
      ஒஷஃஏஃ
      ஒஷஏஒஷஏஃஃஒஷஏஃ
      ஃஒஷஏஃ

      ஒஷஏஒஷஏஐ
      ஃஏஒஷஏஒஷஏஒ்ஐஒ்ஐஒஷஏஒஷஏ
      ஏஒஷஏஃ
      ஃஒஷஏஒஷஏஃஒஷஏஃஃ
      ஏஒஷஏஃஒஷஏஃ
      ஒஷஏ
      ஒஷஏஒஷஏ
      ஒஷஏ
      ஒஷஃஏஒஷஏஒஷொஷொஷஷைொஒஷஏஒஷஏஒஷஏஐ
      ஃஏஒஷஃஏஒஃவஏஒஷஏஃ
      ஒஷஏஃ
      ஒஷொஷ
      ஃேஒஷொஷேஒஷஏஐ
      ஃஏஒஷஏஒஷஏ
      ஒஷொஷே
      ஒஷஏஒஷஏ
      ஒஷஏ
      ஃஒ்ஐஃஒஷொஷேஃ
      ஒஷஏஃ
      ஒஷஏஒஐ்ஒஷஏஃஒஷஃஏஒஷஏஒஷஃஏ
      ஃவஒஃஏஒஷஏஒஷஏஒஷஏ
      ஒஷஃஏஒஷஃஏ
      ஐஒஷொஷேஒஷஏ
      ஒஃவஏஒஷஏஒஷஐஒஷஏஒஷஏஒஷஏஒஷஏ
      ஒஷஃஏஐஃஏஃஃஐஃஏஃஒஷொஷேஒஷஏ
      ஒஷொஷேஒஷஃஏஒஷஏ
      ஒஷஏஃ
      ஐஷஏஃ
      ொஒஷஏஒஷஏஒஷஏஒஷஏஒஷஏஒஷஏஒஷஏஒஃஏஒஷை
      ஃேஒஷஏஒஷஃஏஒஷஃஏஐஷஒஃ
      ஏஒஷஏஒஷஏஒவொஷேவொஷேஒஷஏஒஃவஏஃஒஷொஃேஓஃஏ
      ஒஷஏஃஒஷஏஒஷஏஒஷஏஒஷஏ
      ஒஃஒஷொஃஒஷஏஒஷஏஒஷஏஃ
      ஒஷஏஒஷஏ
      ஃஒஷஏஃஒஷஏ
      ஒஃஏ
      ஒஷஏ
      ஒஷஏ
      ஒஷஏ
      ஒஷொஷேஒஷஏஒஷ
      ஏஒஒஷஏஐஃஒஷஏ
      ஒஷஏஒஷஏஒஷஏஃ
      ஒஏஷ
      ஃஒஷஏ
      ஒஃவஏ
      ஒஷஏஒஷஏ
      ஒஷஏ
      ஒஷஏஒஷஏஒஷஏஃஒஷொஷேஒஷொஷொஷேஒஷஏ
      ஒஷொஷேஒஷொஷை
      ஃேஐஃஐ
      ஃஏஒஷொஷஃே
      ஐஃஏஒஃவஏஐஃஏஒஷஏஒஃவஃஏஒ்
      ஐஃஒஷஏஒஷஏஒஒஷ
      ஏஒஃஏஒஷஏஒஷஏ
      ஒஷ
      ஐஒஷொஷொஷொஷொஷொ
      ஃேஒஷஃஏஒவ
      ஐஐஃஒஷஏ
      ஒஷஏஐஃஏஃஒஷஏஒஷஏஒஷஏஒஷஏ
      ஷஐஏஐஃஐஃஏ
      ஐஃஏஒஷொஷேஒஒஷஐ
      ஒஷஏஓஐஃஒஷ
      ஏஒஷஏஒஷஏஃஒஒஷஏ
      ஒஃஏ
      ஐஃஒஷஏஒஷஏஒஷஏ
      ஒஒஷ
      ஏஒஷொஷேஒஷொஒஷஏஒஷஃஏஐஃஒஷஏ
      ஒஷஏ
      ்ஏஒஃஏ
      ஒஷஏஃ
      ஐஒ்ஐ
      ஃஐஃஒஒஷஏ
      ஐஷஏ
      ஒஒஷஏஃஐஒஃஐ
      ஃஒஷஏஒஷொஷஏஒஃவொஒஷஒஃஒஐஃஒஷஏஒஷஏஒஃஏஒஷ
      ஒஃஒஷை
      ஃஒஃவஃஏஒஷொஷொஐஃஒஒஒஷைஷேஐஒஃ்ஒஒஷோஒஃ
      ஏஒஷஏ
      ஏஐஷஏஒஷஏஃஏ்ஒஃஐஃஏஒஐஷைஒஷோஓஓஃஓஐஒை்ஐ
      ஷொ்ஒ ஒரு ஐஒஷஷ்ஏ்ஒ
      ஐஒ
      ஷஐஷஐஷ
      ஐ௦
      ்ஷஏ்ஐஃ௲
      ஏ்ஏஒஷ
      ைஒ
      ்ஐ
      ைஒ்
      ஷஒஐ்ஃ

  • @ahlamcoirs9286
    @ahlamcoirs9286 2 года назад +10

    கண்ணீர் மட்டுமே

  • @rathan5188
    @rathan5188 8 месяцев назад +9

    சண்டைக்காலத்தில் தினமும் வானொலியில் கேட்ட மிக விருப்பமான குரல்களில் இவருடையதும் ஒன்று. இப்போதுதான் இந்த மனுசன பார்க்கிறேன்
    எனக்கு விரும்பிய மனிதரில் இவரும் ஒருவர்.

  • @shenbagarajvk9308
    @shenbagarajvk9308 3 года назад +26

    கண்ணீரை வரவைக்கிறது அய்யா உங்கள் நேர்காணல்

  • @அரசன்எல்லாளன்
    @அரசன்எல்லாளன் 4 года назад +45

    தமிழினம் நிச்சயம் வென்று காட்டும் எதிரிகளின் சூழ்ச்சியை நேர்க்காணலை முழுவதும் பார்த்தேன் சிறப்பு

  • @vazhkavalamaudan9927
    @vazhkavalamaudan9927 Год назад +13

    செஞ்சோலை 😢😢😢😢😢😢

  • @kanagendranponnan4844
    @kanagendranponnan4844 2 года назад +6

    அருமையான பதிவு

  • @balaseven
    @balaseven 4 года назад +105

    புலிகளின் உபசரிப்பு ,தமிழர் பண்பாட்டின் நீட்சி ...வாழ்க எம்மான்கள் ...

    • @AbcdEfgh-cc1hb
      @AbcdEfgh-cc1hb 4 года назад +2

      Valgah. Valgah. Puligal. Valgagh. Tamil. Valgah. Namtamilan. Valgah. Tamil. Man. Valagah. Endum. Anedurum. . .valgah. Tamille.

    • @rajendranv4327
      @rajendranv4327 3 года назад +2

      ஐயாவின் உணர்வுகளை புரிந்துகொள்கிறேன் வாழ்த்துகள் நன்றி நன்றி

    • @LigeshvaranE
      @LigeshvaranE 9 месяцев назад

      ❤❤​@@AbcdEfgh-cc1hb

    • @SivakumarArumuham
      @SivakumarArumuham 8 месяцев назад

      Unakku ennatheryum?

    • @SivakumarArumuham
      @SivakumarArumuham 8 месяцев назад

      Hey Muslim ----

  • @rajaam620
    @rajaam620 4 года назад +45

    Excellent interview. You gave enough space for him to explain his experiences without interference.

  • @shankaralfassa
    @shankaralfassa 4 года назад +57

    ஈழம் என்பது தமிழ் மொழியின் இருப்பு....

  • @paranivasagamthiyagu3157
    @paranivasagamthiyagu3157 4 года назад +37

    இந்த அனுபம் ஐயாவால் முடிவுபெற வில்லை தலைவரை பார்க்கவில்லை என்றாலும் இவர்களின் அனுபவம் மூலமாக பார்க்கலாம் தொடர்ந்து வெளியிடவும்

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 3 года назад +14

    வீரா தமிழன் மேதகு பிரபாகரன் ஒப்பற்ற தலைவர் ஒரு தலைவர் வீரா வணக்கம்

  • @SiththiFarusa
    @SiththiFarusa Год назад +2

    நன்றி ஐயா 😢😢😢😢ஈழத் தமிர்களை நினைத்தாலே கன்கள் கலங்குது😢😢😢😢

  • @vivek13indian
    @vivek13indian 4 года назад +17

    Thanks very much Jeeva for this emotional interview! 👍

  • @ArvindDorairaj
    @ArvindDorairaj 18 дней назад

    Sir i think this interview is your finest lifetime achievement. Great journelist.

  • @PrabhakaranSoundarapandian
    @PrabhakaranSoundarapandian 4 года назад +34

    குழந்தையை பற்றி பேசும்போது கண்ணீர் வந்துவிட்டது..

  • @mariappan6456
    @mariappan6456 2 месяца назад +1

    மிக்க மகிழ்ச்சி ஐய்யா

  • @ramkr142
    @ramkr142 4 года назад +18

    மனம் நெகிழ்கிறது

  • @jaymaha2177
    @jaymaha2177 3 года назад +13

    மாபெரும் வீரமிக்க தலைவர் சிறந்த அறிவு மிக்க வீரர் 🙏🙏🙏🙏🙏

  • @m.balalight
    @m.balalight 4 года назад +28

    Excellent effort taken..
    Nice.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 месяца назад

    அருமையான பதிவு.பாராட்டுக்கள ஐயா

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu4174 Год назад +6

    ராஐ கோபுரம் எங்கள் தலைவன்❤

  • @Puratchisei
    @Puratchisei 3 года назад +22

    இரவு உறக்கம் இல்லை ஐயா
    இலக்கை அடையாமல்....

  • @n4reviews484
    @n4reviews484 3 года назад +9

    THALAIVAR PRABAKARAN

  • @stalinpy2091
    @stalinpy2091 4 года назад +16

    சிறந்த பேட்டி

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq 2 месяца назад +2

    தலைவருடன் இருந்தவர்கள் அருமையான மனம் படைத்த தளபதிகள்

  • @arumugamcinnaiyan8916
    @arumugamcinnaiyan8916 4 года назад +14

    Up to last minute they fight for right revolution for resolution...thank you both sir.

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 2 года назад +3

    Very good interview thank you 👍

  • @thangavelujayabharath9066
    @thangavelujayabharath9066 2 года назад +3

    Arumai

  • @KarthickKarthick-lf1ms
    @KarthickKarthick-lf1ms 3 года назад +21

    எங்கள் தலைவர் பிரபாகரன்.

  • @PremPrem-d8x
    @PremPrem-d8x 17 дней назад

    எம் தலைவர் அப்படி நேர்மையானவர்😊

  • @prakashbe
    @prakashbe 4 года назад +20

    Great Leader in the whole world Prabhakaran..But this India & world try to potray him as a terrorist but the history will remained him as a true leader for his people & country..

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 8 месяцев назад +2

    Thx aya

  • @arunveni-d6t
    @arunveni-d6t 8 месяцев назад +3

    Prapakaran the great Men

  • @gurusamy6270
    @gurusamy6270 6 месяцев назад +2

    உள்நாட்டுக்குள்ள போர்- மக்கள் எவ்வளவு சித்ரவதை அனுபவிச்சிருப்பாங்க.

  • @usmqnusman2567
    @usmqnusman2567 4 года назад +16

    Super. Video. Sir💪✌👍

  • @muralib1857
    @muralib1857 7 месяцев назад +1

    EXCELLENT INFORMATION.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 месяца назад

    விடுதலைபுலிகளுக்குவீரவணக்கம்

  • @kulanthaivelkulanthaivel4263
    @kulanthaivelkulanthaivel4263 2 месяца назад +2

    தலைவா

  • @Twilightforever7382
    @Twilightforever7382 8 месяцев назад +2

    God bless you are the God

  • @emthamizh
    @emthamizh 3 года назад +8

    கலையரங்கம் - மூத்த ஒலிபரப்பாளர் எஸ்.எம்.அப்துல் ஜப்பார் | S.M.Abdul Jabbar Rare Interview ruclips.net/video/wh6lYt-Ymvg/видео.html

  • @rajajig7649
    @rajajig7649 8 месяцев назад +2

    தமிழ் மக்களின் மாபெரும் தலைவர் பிரபாகரன்

  • @chandransekaran559
    @chandransekaran559 3 года назад +3

    This feeling is good human nature.

  • @justicewins5982
    @justicewins5982 3 года назад +4

    Tamil dheysiya thalivar meydhagu velupillai prabhakaran 💥🔥💥🔥💥🔥

  • @CaesarT973
    @CaesarT973 4 года назад +7

    Thank you for sharing 🙏🏿

  • @bilalsheikhameed3391
    @bilalsheikhameed3391 4 года назад +8

    Super sir

  • @Sheik41
    @Sheik41 4 года назад +13

    Hatssoff liberty

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu4174 8 месяцев назад +1

    ஐயா❤🙏🏻

  • @victoriaantony6717
    @victoriaantony6717 4 года назад +18

    How sad! 😥😥😥😥 really those who killed those innocent chidren will face the worst death

  • @chenthurselvanselvendran7606
    @chenthurselvanselvendran7606 2 месяца назад

    தமிழ் ஈழம் ஒன்றே அனைத்து
    ஈகையாளர்களுக்கும் வாழும் நாம் கொடுக்கும் மதிப்பு, மரியாதை.

    • @AppuGurumoorthu
      @AppuGurumoorthu 4 дня назад

      மீண்டும் ஈழம் வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்

  • @subbiahmuthiah341
    @subbiahmuthiah341 4 года назад +9

    Seeman ithai parkka vendum

  • @kumarganesan1839
    @kumarganesan1839 2 месяца назад +2

    ஆம்,நானும் அது மாதிரி படம் பார்த்துள்ளேன்,தாய்,தந்தை இறந்து கிடக்கிறார்கள்,நடுவில் ஒரு குழந்தை ஒன்றுமே அறியாமல் உட்கார்ந்து இருந்தது,மனம் வலித்தது,கண்ணீர் வழிந்தது.தமிழன் மீது உள்ள சாபம் விட்டபாடில்லை,என்ன செய்ய 😂

  • @aishwaryaganesan5579
    @aishwaryaganesan5579 2 года назад +5

    Ethanai panbaana manidhargal irundhirukirargal.... 😪 Ealloraium ilandhu vittome!!! 😢

  • @Senthilnathanintouch
    @Senthilnathanintouch 4 года назад +19

    If possible get audio of Abdul Jabbar’s cricket commentary. Current generation cricket fan’s doesn’t know about it. Those days cricket quality is too good, his commentary more than that ...

    • @josephjudy78
      @josephjudy78 4 года назад +3

      I was lucky to hear his commentary... If SPB is for songs, then Abdul Jaffar for cricket..........🙏🙏

    • @happyhappy3636
      @happyhappy3636 4 года назад +3

      Ayya vellai kulanthai ungal kannil ullathu. En vamsa tamil kulanthai ungalukku theriyavillai IAM brapakaran

  • @nagadass3607
    @nagadass3607 2 года назад +1

    Super

  • @ravin8405
    @ravin8405 4 года назад +9

    👍🙏

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557 4 года назад +8

    தமிங்கிலம் என்று புதிய மொழி உருவாகுமோ என்று அச்சமாக உள்ளது

    • @aanmaikuarasan7735
      @aanmaikuarasan7735 4 года назад +2

      Pooventhiranathan Nadarajah
      இல்லை!இல்லை!! அப்படி எல்லாம் அவநம்பிக்கை பட வேண்டாம். மொழியுணர்வை பற்றிய விழிப்புணர்வு இப்பொழுது அதிகமாகவே இருக்கின்றது.

    • @kirushanthkirushanth696
      @kirushanthkirushanth696 3 месяца назад

      சீமான

  • @vaani01000
    @vaani01000 2 года назад +1

    Red ring

  • @kseenu6951
    @kseenu6951 4 года назад +13

    புலிகளின் உபசரிப்பு சிறப்பு. ஆனால் சீமான் சொன்னால் ?

    • @kathiresankathiresan3248
      @kathiresankathiresan3248 4 года назад +4

      முழுவது நம்பவே முடியாத
      பொய்யை மட்டுமே சொன்னால் எப்படி?
      ஒரு மனிதனுக்கு தொடர்... கனவு வருமா அதைதான் சகித்து கொள்ள முடியவில்லை.

  • @வாழ்கவளமுடன்-ட9ற

    👍👍👍

  • @பாலுச்சாமிகிருஷ்ணன்

    நான் இறப்பதற்கு முன் எப்படியாவது ஈழநாடு அமைவதைக் கண்டே நான் இறக்க வேண்டும்.

    • @AppuGurumoorthu
      @AppuGurumoorthu 4 дня назад

      முடியுமா என்று தெரியவில்லை... மீண்டும் புரட்சி செய்ய வேண்டும்

  • @LoshanNews
    @LoshanNews 4 года назад +9

    Velupillai Prabhakaran - LTTE Leader - A rare interview | விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரன் பேட்டி
    ruclips.net/video/yPSTTRw5fYo/видео.html

  • @nalanir9308
    @nalanir9308 2 года назад

    En vuyir prabhakarna

  • @Powermedia17
    @Powermedia17 2 месяца назад +8

    சீமான் போயிருந்தானா பத்து வருசத்துக்கான கதைய ரெடி பண்ணிருப்பான்

    • @Pandiya-o4b
      @Pandiya-o4b 2 месяца назад

      சரி போயி இன்ப ஐயாவுக்கு முட்டிபோடு💦

    • @bharathikkanalk7867
      @bharathikkanalk7867 2 месяца назад

      ஏண்டா சீமானை திட்டாம உனக்கெல்லாம் பொழப்பு போகாதடா

  • @ThangaveluJayabharath-ub4hs
    @ThangaveluJayabharath-ub4hs 10 месяцев назад

    ❤❤❤❤❤❤❤

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 8 месяцев назад

  • @mariappanp6617
    @mariappanp6617 2 года назад

    👍

  • @abigovindan23
    @abigovindan23 4 года назад +3

    Super 🙏 aiya

  • @johndrown6418
    @johndrown6418 3 года назад

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @krudesh9337
    @krudesh9337 4 года назад +4

    Ealam | Thamizh...💪

  • @பாலுச்சாமிகிருஷ்ணன்

    சீமானை ஏளனம் பேசும் தமிழர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்

  • @sridhar8450
    @sridhar8450 4 года назад +3

    ஐப்பாரு பலே கில்லாடி அப்பா நீ உன் கூட்டாளி தானே மானா மக்கீன் நீரும் அவரும் யுத்தம் முடிஞ்சதும் இலங்கை ஐனாதிபதியையும் அவருடைய வீரத்தையும் புகழ்ந்து கவிதை பாடியவர்கள் அல்லவா ஞாபகம் இருக்கா சார்க் உச்சி மகாநாட்டு சமயம் இலங்கையில் மனித உரிமை அமைப்பு சார்பில் நடாத்தப்பட்ட ஒரு பத்திரிகையாளர் சாந்திப்பில் உன் கூட்டாளி தன் வேட்டியை தூக்கி கொண்டு அதை குழப்பினாரே போய்யா போ உனக்கும் உன் கூட்டாளிக்கும் அல்லா நரகம் தர தயாரா இருக்கான்

    • @mannanmanz6151
      @mannanmanz6151 4 года назад +2

      இதுதான் சகோ அவர்களின் சொந்த புத்தி எப்படித்தான் நாம் அவர்களை தமிழர் என்றாலும் அவர்கள் இரட்டை நாக்கு உடையவர்கள் ..எங்கு தமக்கு வசதியோ உள்ளதோ அங்கே ஒட்டிக் கொள்வார்கள்.. தமிழ்நாட்டில் கூட இவர்களால் எதிர் காலங்களில் பல பிரச்சனைகள் வரும் அதற்கு பாகிஸ்தானும் உறுதுணையாக இருக்கும்.. ஏனென்றால் தமிழ்நாட்டில் இருக்கும் இஸ்லாமியர்கள் மூடர்கள் ஆகவே இருக்கின்றார்கள்

    • @sridhar8450
      @sridhar8450 3 года назад +4

      திரு மிகு மன்னன் மான்ஸ் அவர்களே இஸ்லாமும் இஸ்லாமியர்களும் மிக உயர்ந்தவர்கள் பன்பாளர்கள் தயவு செய்து இதற்கு மத சாயம் பூச வேண்டாம் என்று தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்

    • @mannanmanz6151
      @mannanmanz6151 3 года назад +2

      @@sridhar8450 இஸ்லாமியர்களில் பலர் சிறந்தவர்களாக சிறந்த பண்புடையவர்களாக இருக்கலாம் அவர்கள் குர்ஆனையும் ஹதீஸையும் படிக்காதவர்கள்.. ஆனால் இஸ்லாம் அப்படிப்பட்டது அல்ல அது ஒரு மார்க்கமாக எடுத்துக்கொள்ள முடியாது

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 4 года назад +2

    🍒🍒🍒🙏🙏

  • @arunbabuadvocate4004
    @arunbabuadvocate4004 3 года назад +6

    செஞ்சோலையில் குண்டு வீசியது 2006ஆம் ஆண்டு

    • @arunbabuadvocate4004
      @arunbabuadvocate4004 3 года назад

      இந்த தகவலுக்கு யாரும் லைக் போட வேண்டாம் நண்பர்களே

    • @Spiderman-kq7sc
      @Spiderman-kq7sc 3 года назад

      😢😭

    • @willsonraj-w9o
      @willsonraj-w9o 2 месяца назад

      2006/08/14

  • @ManiM-km9bp
    @ManiM-km9bp Год назад

    Raghul Gandhiஅய்யா அய்யா, 🌷🙏🏼மக்களின் தாகம் தீர்க்கப்பட்டு மில்லியன் கணக்கான வேலை வாய்ப்புகள்உருவாக்கப்படும்💧💧💧👋👋👋👋🙏🏼🙏🏼
    நகரம் மற்றும் கிராமங்களில் நடமாடும் குடிநீர் வேன்கள் 500 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைகள் இறைவா பிரார்த்தனை 🙏🏼🙏🏼🙏🏼 RAGHUL GANDHI -அய்யா நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது நான் Church உதவியுடன் தொடங்குவேன் .🙏🏼🙏🏼🙏🏼

  • @vaani01000
    @vaani01000 2 года назад

    அப்பா கொடுத்தது என்கிட்ட எதுவுமில்லை

  • @Kumaran847
    @Kumaran847 8 дней назад

    Ivuruku soru pota prabhakaran seeman ku mattum pattini potucham😅

  • @SenthilKumar-dj5zu
    @SenthilKumar-dj5zu 2 года назад +1

    ம் அதுதான் எல்லாம் முடிஞ்சு போச்சே...

  • @mohamedghani2759
    @mohamedghani2759 4 года назад +17

    Ayya angu aamai kari parimarappattadha

    • @rebelstar6442
      @rebelstar6442 4 года назад +4

      வவுனியா வாங்க இங்க சாதாரண கிடைக்கும்

    • @tamilcommentary-d5z
      @tamilcommentary-d5z 4 года назад +3

      @@rebelstar6442 intha matiri commeng paarthutu tan saaman adichi viduran

    • @rebelstar6442
      @rebelstar6442 4 года назад

      @@tamilcommentary-d5z Seemana inga pathavanga irugkanga. Ama Kari inga satharama kidaikum.

    • @tamilcommentary-d5z
      @tamilcommentary-d5z 4 года назад +2

      @@rebelstar6442 ayyo...seeman ah..😅😅😅 konjam yaaravatu photo illana video kaatungapa ..

    • @aanmaikuarasan7735
      @aanmaikuarasan7735 4 года назад

      Mohamed Ghani
      நடந்த விசயங்களை அவர் அப்படியே சொல்கின்றார்! இதில் என்ன கிண்டலான கேள்வி.

  • @ravaneswaran
    @ravaneswaran 4 года назад +6

    Enna jeeva pudhiya assignmenta... Thalaivar prabhakaranai yaarellam sandhichanga, seemanai eppadiyaellaam kattam katalaamnu sudalai solli irrukaaru pola.... Sirappu

  • @SenthilKumar-dj5zu
    @SenthilKumar-dj5zu 2 года назад +2

    இத்தகைய தலைவர் காத்தான் குடி நிகழ்வுகளுக்கு காரணமான இருப்பார்.புரியாத சிலர் புரிந்து கொள்ள வேண்டும்.

    • @rohisrohis8543
      @rohisrohis8543 7 месяцев назад

      இது கருணா செய்த கொலை

  • @GavasVass
    @GavasVass 4 года назад +4

    Meendeluvom tamilar...

  • @Athavan2025
    @Athavan2025 Год назад

    Sencholai attacked in 2007 not in 2009 interviewer

  • @insanlearningstyle8252
    @insanlearningstyle8252 4 года назад +5

    Original Tamil சுத்தமான தமிழில் யாரு பேசுபவர்கள் என்றால் எங்களுடைய மக்கள் அதாவது கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மக்கள் மட்டும் தான் சுத்தமான தமிழ் பேசுகிறார்கள் yes
    தமிழ் பிறந்த பூமி அதுதான்
    மிஸ்டர் அப்துல் ஜப்பார் நீங்க என்ன ஒத்த ஊடகவியாளர் பேச வந்ததை பேசாமலேயே ஏதோ ஏதோ உளறிக் கொண்டிருக்கிறார்கள்😠😠😠😠

    • @ktamil3317
      @ktamil3317 4 года назад

      Poda dei mattakalapan fulla telungu kalappu##

    • @mannanmanz6151
      @mannanmanz6151 4 года назад

      என்னது மட்டக்களப்பு இஸ்லாமியர்கள் சுத்த தமிழ் கதை கின்றார்களா ?? என்னடா புதுக் புதுக் ரீல் விடுற

  • @loguthirumalai6867
    @loguthirumalai6867 3 года назад +1

    Dear Sir,
    Please provide any kind of (political/social/financial) help to this residual pupil in srilankan Tamil people by reaching central Govt -India/state govt of tamilnadu. Please do this. May God bless you -Mohamed Jabbar.

  • @paranparamanathan7477
    @paranparamanathan7477 4 года назад +16

    இலங்கையில் 1980க்கு முன்பு இரண்டு தேசிய இனங்கள் மட்டுமே இருந்தது. ஒன்று தமிழர்கள், மற்றவர்கள் சிங்களவர்கள். ஆனால் புலிககளின் முயற்சியால் இன்று 4 தேசிய இனங்கள். முன்பு இலங்கை பூர்விக தமிழர்கள், முஸ்லீம்கள், இந்தியாவில் இருந்து தோட்ட வேலைக்கு மலையகம் சென்ற தமிழர்கள் அனைவரும் தமிழ் தேசிய இனத்தவர். இவர்கள் அனைவரினதும் தாய்மொழி தமிழ் மட்டுமே, தமிழைத்தவிர வேறு மொழி தெரியாது. ஆனால் யாழ்ப்பாண தமிழர்களின் செயல்பாட்டாலும், பின்பு புலிகளின் செயல்பாட்டாலும் இவை எல்லாம் தனித்தனி தேசிய இனங்களாக பிரிக்கப்பட்டு விட்டன. புலிகள் இயக்கதில் முஸ்லீம்களோ, மலையகத் தமிழரோ கிடையாது. முன்பு வட-கிழக்கு இணைந்த தமிழ் பிரதேசம் இருந்தது. புலிகளின் முட்டாள்தனத்தால் வடக்கு, கிழக்கை இனி அந்த ஆண்டவனால் கூட இணைக்க முடியாது.
    புலிகளால் யாழ்ப்பாண முஸ்லீம்கள் உடுத்த உடையுடன் சில மணி நேரத்தில் கால்நடையாக அடித்து விரட்டப்பட்டார்கள். பல கிலோ மீற்றர் தூரத்தை நடந்தே சென்று புத்தளம் என்ற முஸ்லீம் நகரத்தை அடைந்தனர்.
    கிழக்கில் காத்தான்குடி என்ற ஊரில் உள்ள பள்ளிவாசலில் 200க்கு மேற்பட்ட முஸ்லீம்கள், குழந்தைகள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர். மிகப்பெரிய குழி வெட்டி அத்தனை உடல்களை அடக்கம் செய்த போது கல் மனதும் கலங்கியது.
    வட-கிழக்கில் பல முஸ்லீம் இளைஞர்களைப் படுகொலை செய்த புலிகள் பெரியவருக்கு உயர்வானவர்களா?
    இப்படிப்பட்ட புலிகளையும் அதன் தலைவரையும் ஒரு முஸ்லீம் பெரியவர் புகழ்வது நெருடலாக உள்ளது.

    • @vickydrope8594
      @vickydrope8594 4 года назад +2

      இதற்கு ஆதாரம் உண்டா பரந்தாமன் ???

    • @knightdave1986
      @knightdave1986 4 года назад +11

      நீங்க சொல்றது சரிதான். பிரபாகரனும் ஒரு மனிதன் தான். மனிதன் தவறுகள் செய்பவனே.. ஆனாலும் தமிழ் தேசிய இனத்துக்காக அவர் போராட்டம் நடத்தியது மிகவும் சரியானதுதான்.

    • @soundharrajan5309
      @soundharrajan5309 4 года назад +7

      தோழர்.. வரலாற்றில் புலிகளும் சில பிழைகள் செய்துள்ளனர் என்பது மாற்றுக் கருத்தில்லை.. ஆனால் காத்தான்குடி சம்பவமாகட்டும் மலையகர் பிரச்சனையாகட்டும் அவர்கள்‌ உளச்சுத்தியோடு பொதுவெளியில் தம் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டனர்.. தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு தம் பிழைகளை திருத்திகொண்ட பின்னர் அதையே சுட்டிக்காட்டுவது தவறு..
      புலிகளின் ஈகத்தை ஒப்பிடும்போது அவர்களின் பிழைகளெல்லாம் மிகமிகசிறியவையே..

    • @paranparamanathan7477
      @paranparamanathan7477 4 года назад

      @@vickydrope8594 இதற்கான ஆதாரங்கள் நிறைய உண்டு. வலைய தளத்தில் பொறுமையுடன் தேடினால் கிடைக்கும்.

    • @tamilcommentary-d5z
      @tamilcommentary-d5z 4 года назад +2

      @@knightdave1986 சிறிய தவறு அல்ல. இந்தியா உடனும் ராஜிவ் காந்தி கொன்றது...இன்று அதனை லட்சம் தமிழர் கொலைக்கு காரணம் அந்த ஒரு முடிவு தான்.. இல்லை என்றால் இன்று இந்த ஒரு நிலை வந்து இருக்காது

  • @Selvaraj-g9i
    @Selvaraj-g9i Год назад

    Senjolai azhikkattathu aingalarin perum pavacheyal
    Singala kodumaikkararkal nasamaippovaargal uruthiyaha.

  • @sivaraj6113
    @sivaraj6113 2 года назад +2

    எனக்கு வருத்தம் இருக்கு. இன வெறி 😡

  • @kalaichalvan7227
    @kalaichalvan7227 Год назад

    What is the effect or implication of this guys visit to tamilians? ... Just another story?

  • @johndrown6418
    @johndrown6418 3 года назад +1

    Pachchilam kulanthaikalai palitheerkkum singala kodungolarhal veeram parti kathaippathatku 1% kooda thahuthi illai

  • @jayabalann2754
    @jayabalann2754 20 дней назад

    Prabalaran thamilan illa thamilanai marana illathathu kondu poii konravan nann migaum nabbina prabagaran thamillanan singa paranthuku eraiyakkivitat so irili paraba

  • @insanlearningstyle8252
    @insanlearningstyle8252 4 года назад +4

    நாங்கள் இந்தியாவை இரண்டாக உடைத்து தமிழ்தேசியம் அமைத்து காட்டுகிறோம் அதனுடைய முழு விவரங்கள் இந்த காணொளியைruclips.net/video/r7ZaajftMMo/видео.html

  • @alagurswamy9065
    @alagurswamy9065 День назад

    200

  • @selvarasupoomalai6509
    @selvarasupoomalai6509 4 года назад +6

    Amai curry sahaleya? Eppothu?

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 Месяц назад

    சுருக்கமாக பேசுங்கள் கதையை சொல்லி காலத்தை வீணாக்காமல் பேசுங்கள்

  • @vigneshbalasubramaniyan3721
    @vigneshbalasubramaniyan3721 4 года назад +4

    ஆமை ஓடு படகு சவாரி, விளக்கு வெளிச்சத்தில் குண்டு போட்டது, இதையெல்லாம் கானும்? எப்பா சீமான் உனக்கு மட்டும் தான் இதெல்லாம் பன்னாங்களா?
    🤣

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 4 года назад +1

      ..சாம்பிராணி, இவர் போனது சமாதானக்காலம். சீமான் போனது போர் நடந்த போது. எந்தக்காலமானாலும் விருந்தோம்பல் சிறப்பாக நடக்கும் ஆமைக்கறி உட்பட.

    • @vigneshbalasubramaniyan3721
      @vigneshbalasubramaniyan3721 4 года назад +1

      @@thulasishanmugam8400 விளக்கு வெளிச்சத்தில் குண்டு போட்டது மா 🤣

    • @saravanamg7593
      @saravanamg7593 4 года назад +2

      Thombi pasanga drama company.

  • @raneguna5739
    @raneguna5739 2 месяца назад

    😂😂😂😂😂😂😂

  • @jayaramm9052
    @jayaramm9052 3 года назад

    Intha pavathuku than singalan pichai edukaranunga

  • @mubarakminhaj5355
    @mubarakminhaj5355 3 года назад

    Mashal vadai 😔

    • @adhilibrahim3577
      @adhilibrahim3577 3 года назад +1

      Mashal vada venumnaa poi tea kadaila kezhula pacha naya

  • @insanlearningstyle8252
    @insanlearningstyle8252 4 года назад +3

    யார் அவன் அந்த பிரபாகரன் என்பவன் யார் அவன்
    யாருக்கு யாரு தலைவன் எவன் தலைவன் மிஸ்டர் அப்துல் ஜப்பார் உங்களுடைய பேச்சை மறுபடியும் நீங்கள் மீண்டும் பேச வேண்டும் யாருக்கு யார் தலைவன்??